அறம் மனநல மருத்துவனை சார்பாக 18.12.2021 அன்று பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பட்டு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அறம் மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திரு.மனோஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை வளர்த்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும், தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை வளர்த்து  கொள்வதற்கான வழிமுறைகளை பற்றியும் கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் 50 பள்ளிமாணவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணி மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்தனர்.