“குடி மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் “

 In NEWS & Events

அறம் மருத்துவமனை சார்பாக “குடி மற்றும் போதைபொருட்கள் தடுப்பதற்கான மாபெரும் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம்”திருச்சி சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.சோமரசம்பேட்டை அனைத்து மக்களும் கூடும் இடமாக இருப்பதினால் எங்களது கருத்தும் மற்றும் அதனை பற்றிய விளக்கமும் அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.இந்நிகழ்வினை அறம் மனநல மருத்துவர் Dr .மகேஷ்ராஜகோபால் கையெழுத்துயிட்டு தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மக்களுக்கு மனநல மற்றும் குடிபோதை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.பெரியோர் முதல் இளைஞர்கள் அனைவரும் கையெழுத்து போட்டனர்.கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்..Aram hospital and Department of social work Trichy Government arts college organized “mental health and Addiction awareness Signature camp” in somerasampettai trichy.Dr.Magesh Rajagopal inaugurated the programme.As well as we distributed mental health awareness pamphlet to the people.

Recent Posts

Leave a Comment