Personal skills required for social worker in psychiatry setting – Department of socialwork,Holycross college

 In NEWS & Events

ஹோலிகிராஸ் கல்லூரியின் சமூகப்பணி மாணவர்களுக்கு அறம் மருத்துவமனையின் மனநல மருத்துவர்.மகேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவ்வுரையில் சமூகப்பணியாளர்கள் மனநல மருத்துவமனையிலும் மற்றும் மனநல பிணியாளர்களிடம் கடைபிடிக்க வேண்டிய பண்புகளை பற்றியும்,அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை பற்றியும் விளக்கினார்.மேலும் இந்நிகழ்வில் ஹோலிகிராஸ் கல்லூரியின் சமூகப்பணி துறையின் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
#personalskillsrequiredforsocialworker
#psychiatrysetting
#employableskill
#socialworkstudent
#interaction
#thanksyoholycrosscollege

Recent Posts

Leave a Comment