தமிழர் திருநாள் கொண்டாட்டம், தை பொங்கல் – 2019

 In NEWS, NEWS & Events

இன்று எங்கள் அறம் மருத்துவமனையில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்..!
பொங்கிவரும் பொங்கலைக்கண்டு
பொங்கலோ பொங்கலென்று
சூரியனுக்கு வணக்கமிட்டு
சூழ் சொந்தங்களுக்கு
மகிழ்ச்சியுட்டும் பொங்கல்
தித்திக்கும்
தை பொங்கல்… வாழ்த்துக்கள்….?????

Recent Posts

Leave a Comment