மனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம் – குடும்ப விழா 2019
அறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அறம் குடும்ப விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் அறம் குடும்பத்தை சார்ந்த அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தந்தனர்.மேலும் இவ்விழாவிற்கு பாஸ்டர்.எல்லிஸ் மற்றும் கன்மலை டிரஸ்ட் ன் இயக்குனர் திரு எடிசன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.இவ்விழாவிற்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் எங்களது நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றிய தமிழன் பாசறை நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.