மனநலம் ,மற்றும் குடி போதை மீட்பு பற்றியும் விழிப்புணர்வு

 In NEWS, NEWS & Events

அறம் மருத்துவமனை சார்பாக கடந்த வாரம் முழுவதும் தாயனூர் கிராமத்தில் மனநலம் ,மற்றும் குடி போதை மீட்பு பற்றியும் விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டிலும் தனி தனியாக அறம் குழுவின் மூலம் வழங்கப்பட்டது.பின்பு அவர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.பின்பு அறம் மருத்துவமனையின் மருத்துவர்.மகேஷ்ராஜகோபால் அவர்கள் தாயனூர் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.இன்று அறம் குழு தாயனூர் கிராமத்தில் மனநலத்திற்கு என்றே பிரத்யேக மனநல விழிப்புணர்வு முகாம் இன்று முழுவதும் நடத்தப்பட்டது.கிராம மக்களிடத்தில் மனநல மருத்துவமுறையும் அதன் பயன்களும் எடுத்துரைக்கப்பட்டது.Today Aram team organized camp on “mental Health” in Thayanoor Village Trichy.Aram team met all people in this village and explained about the symptoms,causes,treatment of Mental Illness and Alcoholic Dependence.

Recent Posts

Leave a Comment