Staff Enrichment Program – Bishop Heber College 2019
பிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் அறம் மருத்துவமனை சார்பாக மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசியரியர்கள் கலந்துகொண்டனர்.இந்த கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நிகழ்வில் கல்லூரி மாணவர்களை எவ்வாறு கையாள்வது?மாணவர்களின் திறமையை எவ்வாறு ஊக்குவிப்பது?அவர்களின் மனநிலையை எவ்வாறு புரிந்துகொள்வது?ஆகியவற்றை அவர்களிடத்தில் மருத்துவர் உரையடினார்.அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி ஆசிரியர்களின் மனநிலையை எவ்வாறு கையாள்வது?பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது
#staffenrichment
#studenthandling
#behaviourmanagement
#studentcenteredlearning
#practicallearning
#bishophebercollege
#Professors
#Thanks to all