உலக இளைஞர்கள் தினம் 2019 – உறுமு தனலட்சமி கல்லூரி

 In NEWS, NEWS & Events

கடந்த வாரம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு உறுமு தனலட்சமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,அறம் மருத்துவமனை சார்பாக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் சமூக பணி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அதில் மாணவர்களின் இலக்கை நோக்கி செல்ல தேவையான விஷயங்கள் அதனை எவ்வாறு செயல்படுத்துவது,அதற்க்கான திறமைகளை வளர்த்துக்கொள்வது போன்ற விஷயங்களும்..இந்த தலைமுறையினரின் கல்விக்கொள்கை அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.இலக்குகளை நிர்ணயித்தல் மட்டுமன்றி அதனை நோக்கி முன்னேறவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை ஏற்படுத்தி கொடுத்த உறுமு தனலட்சமி கல்லூரி மற்றும் சமுகப்பணித்துறைக்கு எங்களது நன்றிகளும் வாழ்த்துக்களும்……

Recent Posts

Leave a Comment