மாணவர்களுக்கான “மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி”- சோமரசம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி.

 In NEWS & Events

12 ஜனவரி 2019 -அறம் மருத்துவமனை சார்பாக சோமரசம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு “mental wellbeing” என்ற தலைப்பில் Dr .மகேஷ்ராஜகோபால் அவர்கள் மாணவர்களிடத்தில் உரையாடினார்.அப்போது தலைமை பண்பு ,விடாமுயற்சி,சுயவிழிப்புணர்வு ,சுயநம்பிக்கை ,இலக்கைநோக்கி நகர்தல்,மொழிகளில் ஈடுபாடு,ஆங்கில மொழியை கையாளுவது போன்ற பல விஷயங்களை எடுத்துரைத்தார்.மாணவர்களும் மருத்துவருடன் இணைந்து பல கேள்விகளை எழுப்பி தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர்.
#Mentalwellbeing
#Selfconcepts
#adultproblems
#communication
#Gov Higher Sec School
#Somerasampetai…..

Recent Posts

Leave a Comment