Mental Health Awareness programme -Government High School Thalakudi Trichy Dt

 In NEWS & Events


அறம் மனநல மருத்துவமனை சார்பாக திருச்சி தாளக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹோலிகிராஸ் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது.அரசு பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மனநல சார்ந்த பலப்பல பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது.மேலும் அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளும் கண்டறியப்பட்டது.மேலும் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் அவர்கள் மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த பிரச்சனைகளையும்,படிப்பில் ஏற்படும் பிரச்சைனைகள் பற்றியும் அவர்களிடத்தில் உரையாடினார்.அணைத்து மாணவ மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சைனைகளுக்கு தக்க தீர்வினை கேட்டறிந்தனர்.மிகவும் பயனுள்ளதாக இருந்தாக மாணவர்கள் மனமாற தெரிவித்தனர்.மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை எப்படி எதிர்கொள்வது போன்ற தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.மேலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.மரியஜோசப் அவர்களுக்கு அறம் மனநல மருத்துவமனை சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்..

Recent Posts

Leave a Comment