Awareness on Substance abuse among school student – 2019

 In NEWS & Events

பிஷப் ஹீபர் கல்லூரியின் சமுகப்பணித்துறை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் “போதை பழக்கம் அதனால் ஏற்படும் மனநல மாற்றம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடத்தில் அறம் மருத்துவமனையின் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் கலந்துரையாடினர்.இளம்வயது மாணவர்கள் அதிகளவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை பற்றியும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
#bishopheberschool
#adults
#substanceabuse
#mentalillness
#interaction


Recent Posts

Leave a Comment