Mental Well being for parents – Holy Cross Nest Special School
ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்பு பள்ளியில்,அறம் மனநல மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட “MENTAL WELLBEING” என்ற தலைப்பில் நம் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் மனநலவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் மனநலத்தை பற்றிய விழிப்புணர்வு பகிர்ந்துகொள்ளபட்டது.மேலும் சிறப்பு குழந்தைகளை எவ்வாறு கையாள்வது ? அவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்துவது ? அவர்களின் இலக்கை புரிந்துகொண்டு அவர்களை செயல்படுத்த வைப்பது எப்படி?என்பதனை பற்றியும் பெற்றோர்களிடத்தில் எடுத்துரைத்தார்.அதே சமயத்தில் பெற்றோர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்போது எவ்வாறு கையாளுவது?போன்ற விஷயங்களையும் எடுத்துரைத்தார் மேலும் பெற்றோர்களும் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர்..
#interaction
#mentalwellbeing
#parents
#how to handle MR child
#how overcome our stress
#Aram Hospital
#Dr.mageshrajgopal