Suicide prevention awareness campaign

 In Uncategorized

அறம் மனநல மருத்துவமனையின் சார்பாக காவேரி கலை அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை மாணவிகளுக்கு தற்கொலை தடுப்பு முறைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மனநல ஆலோசகர் திரு.மனோஜ் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இடையில் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் கலந்து ஆலோசிக்கப்பட்ட கருத்துக்கள் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உலக தற்கொலை தடுப்பு தினத்தின் ஒட்டுமொத்த நோக்கம், தற்கொலையைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது. மனிதனுக்கு தேவையான மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஒவ்வொரு நபரும், ஒரு பெற்றோர், ஒரு குழந்தை, ஒரு உடன்பிறப்பு, ஒரு நண்பர் அல்லது ஒரு சக ஊழியர் போன்ற பாத்திரங்களை கையாள்கின்றனர். அப்படி இருக்கும் சூழலில் ஒவ்வொருவரும் தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை மாற்றி வாழ வைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும். அதை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

சில அறிகுறிகள் மூலம் தற்கொலை எண்ணம் உடையவர்களை அடையாளம் கண்டு தற்கொலையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்.

Aram Psychiatry hospital is one of the best psychiatric hospitals in Trichy, Tamilnadu. Psychiatrist Dr Magesh and his team conducted mental health awareness program in Kavery college in Trichy regarding suicide prevention. Students were taught how to manage stress due to problems that life can throw at us. Students were taught various skills like meditation, relaxation techniques, breathing techniques, problems solving, sleep hygiene, management of lifestyle and other various skills.

Suicide prevention program in Kavery college
Recent Posts

Leave a Comment