World Mental Health Day- Awareness Program by Aram Hospital
Aram Psychiatry Hospital, Trichy along with Bishop Heber College students conducted street play at “I Love Trichy” park on 10.10.2022. This play was to raise mental health awareness among the general public on World Mental Health Day.
Play was well received by the public in Trichy. Dr Magesh Psychiatrist from Aram Hospital also attended the program. Aram Hospital is a leading Mental Hospital in Tamilnadu, which deals with people suffering from mental illnesses (Psychiatric disorder). Team of people like psychiatric Social worker, Psychologist, participated in the program. Play explained the symptoms of mental illnesses and the ways to treat and deal with people with mental illnesses.
அறம் மனநல மருத்துவமனை மற்றும் பிஷப் கல்லூரி சமூக நலத்துறை மாணவர்கள் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் பத்தாம் நாள் உலக மனநல தினம் என்பதால் அதை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஐ லவ் திருச்சி பூங்காவில் மனநலத்திற்காக விழிப்புணர்வு தெருக்கூத்து அரங்கேற்றப்பட்டது.
இதில் மனநலம் சார்ந்த குடும்பம் மற்றும் சமூக பிரச்சனைகளையும் சாதாரண சர்க்கரை மற்றும் இதய நோய் போன்று மனநோயும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த தெருக்கூத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நோக்கம் மக்களிடையே மனநலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் அதைப் பற்றிய புரிதல் வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரங்கேற்றப்பட்டது.
அறம் மனநல மருத்துவமனை.